new-delhi விமான நிலையங்களில் உயரும் பாதுகாப்புக் கட்டணம் நமது நிருபர் ஜூன் 10, 2019 பயணிகளுக்கான விமான நிலையப் பாதுகாப்புக் கட்ட ணம் ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது